1296
வாகன விபத்தில் உயிரிழந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்க...